wikiHow:Tamil Language Project
wikiHow's long term vision is to make a free how-to manual available to everyone on earth. To do this, we need to build wikiHow in multiple languages. The method we use to do this is described in the Language Version Process. Right now the Tamil language is in the "project phase" where we try to sign up enough dedicated volunteers to build a live wikiHow.
உலகின் கடைக்கோடி மனிதருக்கும் எப்படி-செய்வது என்னும் கையேடு இலவசமாகக் கிடைக்கச் செய்வதே விக்கிஎப்படி யின் நீண்டகால நோக்கமாகும்.இந்த நோக்கத்தினை நிறைவேற்றுவதற்க்காக நாங்கள் விக்கிஎப்படி யை பல்வேறு மொழிகளில் அமைக்க வேண்டி இருக்கின்றது. இதன் செய்முறை விளக்கத்தை மொழி பதிப்பின் முறை பக்கத்தில் காணலாம். தற்சமயம் தமிழ் மொழி விக்கிஎப்படியில் திட்ட நிலையில் தான் உள்ளது. போதுமான தமிழ் தன்னார்வலர்கள் இந்தத் திட்டத்தில் பங்கேற்றால் தமிழுக்கான விக்கிஎப்படி தளமானது இணையத்தில் கிடைக்கும்.
Editஎங்கள் தேவை [What We Need]
- At least one volunteer who wants to be the dedicated go-between for the English and Tamil wikiHow communities. This person should be an editor of the English wikiHow who has some familiarity with way wikiHow works. Being a go-between can involve a significant time commitment so only volunteer if you truly want the job.
- Several other speakers of the Tamil language that plan to contribute to the new wikiHow.
- A few volunteers who will help translate the language file from English to Tamil.
- A few volunteers to create some basic documentation pages in the Tamil wikiHow so new editors know how to get started. Important pages like the Writer's Guide, About wikiHow need to be translated.
- குறைந்தபட்சம் ஒரு தன்னார்வலர் தேவை.அவர் தமிழ் மற்றும் ஆங்கிலக் குழுக்களிடையே தொடர்பினை ஏற்படுத்த முனைப்புடன் செயல்படுபவராக இருக்க வேண்டும்.மேலும் அவர் விக்கிஎப்படி ஆங்கில பதிப்பின் பதிப்பாசிரியராகவும் விக்கிஎப்படியின் நடைமுறைகளை அறிந்தவராகவும், இந்தப்பணிக்கு அதிக நேரம் தேவைப்படும் என்பதால் உரிய நேரம் ஒதுக்கக் கூடியவராகவும் இருக்கவேண்டும்
- நிறைய தமிழ் மொழி பேசும் நண்பர்கள் இந்தத் திட்டத்திற்கு தங்களின் பங்களிப்பை அளிக்க வேண்டும்.
- ஆங்கிலக் கோப்புகளை தமிழ் மொழியாக்கம் செய்யும் சில தன்னார்வலர்களும் தேவை.
- புதிய பதிப்பாசிரியர்களுக்கு வழிகாட்டியாக உள்ள சில அடிப்படை ஆவணங்களை மொழிபெயர்க்க சில தன்னார்வலர்கள் தேவை. அதாவது எழுத்தாளர்கள் கையேடு, விக்கி பற்றிய தகவல்கள் போன்ற பக்கங்கள் மொழி பெயர்ப்பு செய்யப்பட வேண்டியுள்ளது
Editதன்னார்வலர் அணி உருவாக்கம் [Build a Team of Volunteers]
We need to have a team of volunteers who are plan to contribute to a wikiHow in this language if we build it. To sign up, first create an account and then sign your wiki signature below by writing # 1 time and ~ 4 times so it looks like #~~~~:
விக்கிஎப்படியின் தமிழ்மொழி தளம் உருவாக தங்களின் பங்களிப்பை வழங்க ஆர்வம் உள்ள தன்னார்வலர்கள் அடைப்பில் கண்ட விக்கிஎப்படி தளத்திற்கு சென்று உறுப்பினராகவும் create an account
Write your name here by editing this page and typing #~~~~; don't copy the "nowiki" tags.
- Caartey
- Vetrivel
- Maivizhi
- Anetra
- Dipcy
- Pandian
- GURU
- டிஜிட்டல் தமிழன்
- Kazhian 18:21, 27 October 2009 (GMT)
- Kurungkavithai
- Vallalar
- முத்து குமரன்
- PRIMELA
- siddarthaharan
- தமிழ்க்குரிசில்
- பாபு சங்கர்
- xavier
- Palanisamy
- Ishad Hussain
- VinothB (talk) 01:39, 12 August 2014 (UTC)Vinoth Baskaran
- vinesh 17:48, 20 December 2014 (GMT +5:30)
Editபிரிவுகள்
- கலை மற்றும் பொழுதுபோக்கு
- ஆரோக்கியம்
- உறவுமுறை
- ஊர்திகள்
- பொழுதுபோக்கு மற்றும் கைவினைப்பொருட்கள்
- விளையாட்டு மற்றும் உடல் நலம்
- கணினி மற்றும் மின்னனுப் பொருட்கள்
- விடுமுறை மற்றும் பண்பாடு
- சுற்றுலா
- கல்வி மற்றும் தகவல் தொடர்பு
- வீடு மற்றும் தோட்டம்
- பணியிடம்
- குடும்ப நலம்
- தனிநபர் அக்கறை மற்றும் பாங்கு
- இளைய சமுதாயத்திற்கு
- நிதி மற்றும் வணிகம்
- வளர்ப்பு பிராணிகள்
- விக்கிஎப்படி
- உணவு மற்றும் கேளிக்கை
- சமயம்
- மற்றவை
Editஅடுத்த நடவடிக்கை [Next Steps]
பெயர் பதிவு செய்த ஆர்வலர்கள் தங்கள் மொழி் பெயர்ப்பை ஆரம்பிக்கவும். தங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் Jack-கிற்கு [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.தயவு செய்து மின்னஞ்சலின் பொருள் பகுதியில் "Jack" என்று அமைக்கவும்.
Once we have enough people and at least one go-between who is also a regular editor on the English wikiHow we will be able to proceed. To accelerate this process you might consider trying to recruit new members. If you have any questions, please feel free to email Jack at [email protected]. Write "Jack" in the subject line to get past the spam filters.
Article Info
Categories: WikiHow Language Projects
Thanks to all authors for creating a page that has been read 822 times.