1978
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 19வது நூ - 20வது நூ - 21வது நூ |
| பத்தாண்டுகள்: | 1940கள் 1950கள் 1960கள் - 1970கள் - 1980கள் 1990கள் 2000கள் |
| ஆண்டுகள்: | 1975 1976 1977 - 1978 - 1979 1980 1981 |
1978 (MCMLXXVIII) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும்.
பொருளடக்கம்
நிகழ்வுகள்[தொகு]
- ஏப்ரல் 27 - இராணுவப் புரட்சியை அடுத்து ஆப்கானித்தான் மக்கள் சனநாயகக் கட்சி ஆப்கானித்தானின் ஆட்சியைக் கைப்பற்றியதுடன் ஆப்கானித்தானில் போர் தொடங்கியது.
- ஜூன் 25 - ஆர்ஜென்டீனா 3-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை தோற்கடித்து காற்பந்து உலகக் கிண்ணத்தை வென்றது.
பிறப்புக்கள்[தொகு]
- ஒக்டோபர் 20 - வீரேந்தர் சேவாக், இந்தியத் துடுப்பாளர்
இறப்புக்கள்[தொகு]
- செப்டம்பர் 26 - Manne Siegbahn, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1886)
- டிசம்பர் 11 - Vincent du Vigneaud, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1901)
நோபல் பரிசுகள்[தொகு]
- இயற்பியல் - Pyotr Leonidovich Kapitsa, Arno Allan Penzias, Robert Woodrow Wilson
- வேதியியல் - Peter D. Mitchell
- மருத்துவம் - Werner Arber, Daniel Nathans, Hamilton O. Smith
- இலக்கியம் - Isaac Bashevis Singer
- சமாதானம் - Mohamed Anwar Al-Sadat and Menachem Begin
- பொருளியல் (சுவீடன் வங்கி வழங்கும் பரிசு) - Herbert Simon